LOADING

Type to search

Cinema News News Photos

சக நடிகைகளுடன் லிப் டூ லிப் காட்சியில் நித்யா மேனன்!

Rajesh Jan 26

நடிகை நித்யா மேனன் ‘அவே’ படத்தில் சக நடிகைகளுடன் லிப் டூ லிப் காட்சியில் நடித்துள்ளாராம்.

nithiyamanan

nithiyamana

எந்த மொழி படமாக இருந்தாலும் சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன்.. அப்படி அவர் நடிப்பில் வெளியான படம்தான் ‘மெர்சல்3. இந்தப் படத்தில் அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

nithiyamanan

nithiyamanan

அன்று முதல் இன்று வரை கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அப்படியே இருந்து வருபவர். தற்போது தெலுங்கு படமொன்றில் பல நடிகைகள் நடிக்க மறுத்த ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நடிகர் நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் ‘அவே’.

regina

இந்த படத்தில் ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாய் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனனின் கதாப்பாத்திரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நித்யா மேனன் இந்தப் படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளாராம். மேலும் சக நடிகையுடன் லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.