LOADING

Type to search

Cinema News News Photos

திருமணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி அறிவிப்பு!!

Rajesh Jan 26

நடிகை ஸ்ருதிஹாசன் இப்போதைக்கு தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

shridhi hasan

shridhi hasan

நடிகர் கமலின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்றிற்கு தனது இங்கிலாந்து காதலர் மைக்கேல் கார்ஸ்லேவுடன் மாப்பிள்ளை, மணப்பெண் போல தோன்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.

shridhi hasan

shridhi hasan

இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசன்,”சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. எனது பெற்றோர் பிரபலமாக இருப்பதால் எனது தனிப்பட்ட வாழ்க்கை செய்தியாகி விடுகிறது. ஆனால், எங்களுக்கு நிச்சயதார்த்தமோ திருமணமோ இன்னும் நடைபெறவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,”என்று தெரிவித்துள்ளார்.

shurithi

shurithi