LOADING

Type to search

Cinema News News Photos

ஏன் இப்படி பண்ணீங்க, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு: சிம்பு!

Rajesh Jan 26

சென்னை: இப்படி பண்ணாதீங்க கஷ்டமாக இருக்கு என சிம்பு தன் ரசிகரிடம் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

தனது தீவிர ரசிகர் ஒருவரை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து பேசியுள்ளார். சிம்புவின் மீது கொண்ட அன்பால் தனது கையில் சிம்புவின் பெயரை ‘டாட்டு’ குத்தியுள்ளார். அந்த ரசிகர் இதை சிம்புவிடம் காண்பித்துள்ளார்.

simbu

இந்த ரசிகரை சிம்பு சந்தித்தபோது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த தீவிர ரசிகர் சிம்புவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.